pudukaitv

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் படத்தில் ‘பத்தல பத்தல’ என்ற பாடலை எழுதி வெளியிட்டு தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் 2010-ஆம் ஆண்டு வெளியான மன்மதன் அம்பு படத்தில் ‘நீல வானம்’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார். இவர் எக்கச்சக்கமான… Read More »தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கும் உலக நாயகன்

டான் சிவகார்த்திகேயன்

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படம் கடந்த மே 13ம் தேதி வெளியாகி இருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். கலகலப்பாக செல்லும் கதைக்களத்திற்கு இடையே சென்டிமென்ட் காட்சிகளை வைத்து இயக்குனர் மக்களை அழ வைத்துள்ளார்.ரூ. 40 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் ரூ. 33 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வழக்கம்… Read More »டான் சிவகார்த்திகேயன்

KGF 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் கன்னடத்தில் தயாராகி மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் KGF 2. இப்படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றி இரண்டாவது பாகமும் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தை தாண்டி தமிழ்நாடு மற்றும் பாலிவுட்டில் செம வசூல் வேட்டை நடத்தியது.… Read More »KGF 2

சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளத்தில் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பெருமானுக்கு பால், தயிர் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுயம்பு லிங்க சிவபெருமான் அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்த பக்தர்கள் சிவசிவஹரஹர கோஷத்துடன்,சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருளச்… Read More »சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோவில்